கதறி அழுத குடும்பத்தினர்
சென்னை:
கருணாநிதி போலீஸாரால் அடித்து, இழுத்துச் செல்லப்பட்டபோது, அவருடைய குடும்பத்தினர் கதறி அழுதனர்.
78 வயதான கருணாநிதியை போலீஸார் தரக் குறைவாக இழுத்துச் சென்றதைக் கண்டு பொறுக்காத குடும்பத்தினர்,எவ்வளவோ தடுக்க முயன்றனர். ஆனால், குடும்பத்தினருக்கும் திட்டும் அடியும் விழுந்தது.
தூங்கிக் கொண்டிருந்த கருணாநிதியின் அறைக் கதவை உடைத்துக் கொண்டு, உள்ளே சென்ற போலீஸார், அவரைஅடித்து, இழுத்துக் கொண்டு சென்றபோது, அவருடைய மகள் கனிமொழியும், அவருடைய கணவரும் கண்ணீர்விட்டுக் கதறி அழுதனர்.
"அய்யோ தலைவரைக் கொல்றாங்க... கொலை பண்றாங்க" என்று மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவும் கத்திக் கதறிக்கொண்டே பின்னாலேயே ஓடினார். ஆனால் போலீஸார் எதையும் கண்டு கொள்ளாமல், கருணாநிதிக் கீழேதள்ளியும், சட்டையைக் கசக்கியும், தூக்காத குறையாக அள்ளிக் கொண்டு சென்றனர்.
மத்திய அமைச்சர் முரசொலி மாறனும், இதையெல்லாம் தடுக்க எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால் அவரையும்போலீஸார் சும்மா விடவில்லை. நான்கைந்து போலீஸார் சேர்ந்து, அவரைக் குண்டுக் கட்டாகத் தூக்கினர்.
காலைப் பிடித்துத் தூக்கிய போலீஸை மாறன் கைகளாலேயே அடித்துக் கதறினார். இதனால் மாறன் கடுமையானகாயமடைந்து, தற்போது சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications