கருணாநிதி கைது: டி.வியில் பார்த்த ஆசிரியை சாவு
Subscribe to Oneindia Tamil
கரூர்:
திமுக தலைவர் கருணாநிதி, கைது செய்யப்பட்டு இழுத்துச் செல்லப்பட்ட காட்சியைக் கண்ட ஓய்வு பெற்ற ஆசிரியைமாரடைப்பால் இறந்தார்.
கரூர் மாவட்டம் பஞ்சமாதேவியின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர் தங்கராஜ். இவரது மனைவி தனம்அம்மாள்(60). இவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியை.
இவர் சனிக்கிழமை காலையில் கருணாநிதி கைது சம்பவத்தை டி.வியில் பார்த்துக் கொண்டிருந்தார். இதனால் வேதனையடைந்தஅவர், மதியம் வரை அழுது கொண்டே இருந்தார். பின்னர், மாலையில் மாரடைப்பால் இறந்து போனார்.
இதே போன்று கோவை அருகே உள்ள காளப்பட்டி பேரூராட்சி வார்டு உறுப்பினராக இருந்து வரும் ஞானவேல், திடீரெனமாரடைப்பால் பாதிப்படைந்தார். அவர் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
More From
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications