பஸ், ரயில்களுக்கு போலீஸ் பாதுகாப்பு
சென்னை:
தமிழகத்தில் முழு அடைப்பு கடைபிடிக்கப்படுவதையொட்டி பஸ், ரயில்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது எனதமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து, திமுக மற்றும் அதன் தோழமைக்கட்சிகள் திங்கள்கிழமை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.
இந்த முழு அடைப்பின்போது சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கவும், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறு ஏற்படாமல் தடுக்கவும்அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.
திங்கள்கிழமை அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்கும். திறந்திருக்கும் கடைகள், வியாபாரநிறுவனங்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கப்படும். பஸ், ரயில்களுக்குப் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்படும்.
இவ்வாறு தமிழக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications