கோவையில் 3,000 திமுக தொண்டர்கள் விடுதலை
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை மத்திய சிறையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு, சிறையில் இருக்கும் திமுகதொண்டர்கள் 3,000 பேர் செவ்வாய்க்கிழமை மாலை விடுதலை செய்யப்படுவர்.
திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டதையடுத்து, திமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணியினர் திங்கள்கிழமை தமிழகம் முழுவதும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்த முழு அடைப்பினால், அசம்பாவித சம்பவங்கள் நடப்பதைத் தடுப்பதற்காக, திமுக தொண்டர்கள்ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவிலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம் முழுவதும் 3,000 திமுக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் கோவைமத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
3 நாட்களுக்கு பிறகு இவர்கள் செவ்வாய்க்கிழமை மாலை விடுவிக்கப்படுகின்றனர்.
More From
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications