நம்பியாரை விடுவிக்க ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ரூ 12 கோடி ஊழல் நடந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் தலைமைச்செயலாளர் நம்பியாரை விடுவிக்க வேண்டும் என்று ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கை:
மேம்பாலங்கள் கட்டியதில் ரூ 12 கோடி ஊழல் நடந்துள்ளது தொடர்பாக முன்னாள் தலைமைச் செயலாளரைக் கைது செய்ததுகண்டிக்கத்தக்கது.
அதுவும் ஒரு ஓய்வு பெற்ற அதிகாரியை கைது செய்து சிறையில் அடைத்திருப்பது கண்டனத்திற்குரியது. அவரை உடனடியாகவிடுவிக்க வேண்டும்.
இவ்வாறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications