கரூரில் பஸ் மீது கல்வீச்சு: அதிமுக தொண்டர் சாவு
கரூர்:
திங்கள்கிழமை நடந்த பந்த்தின் போது, கரூர் அருகே நடந்த ஒரு கல்வீச்சு சம்பவத்தில் அதிமுக தொண்டர்இறந்தார்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் கிழக்கு காலனியைச் சேர்ந்தவர் ரத்தினம் என்ற பொடிமட்டையன் (48). இவர்அதிமுக தொண்டர்.
திங்கள்கிழமை இவர் தனது காலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெறுவதற்காக, கரூர் அரசு மருத்துவமனைக்குபஸ்சில் சென்று கொண்டிருந்தார்.
வழியில், கட்டளை என்ற ஊரின் அருகே இந்த பஸ் மீது சிலர் கல்வீச்சு நடத்தியுள்ளனர்.
கல்வீச்சில் உடைந்த பஸ்சின் கண்ணாடி, ரத்தினத்தின் நெற்றியில் குத்தியது. கரூர் அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்ட அவர் பின்னர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் காரணமாக, கட்டளையைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (46) மற்றும் நெடுஞ்செழியன் (35) ஆகியோர்கைது செய்யப்பட்டனர். இவர்கள் மேல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications