வேடிக்கை பார்க்கும் போலீசின் பாதுகாப்பு வேண்டாம்: கருணாநிதி
சென்னை:
எனக்கு என்ன நடந்தாலும் அதை அமைதியாக வேடிக்கை பார்க்கும் போலீசின்பாதுகாப்பு தேவையில்லை என கருணாநிதி கூறியுள்ளார்.
தனக்கு மாநில அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ள போலீசஸ் பாதுகாப்பைஉடனடியாகத் திரும்பப் பெறுமாறு அவர் கோரியுள்ளார்.
இது குறித்து தமிழக உள்துறைச் செயலாளருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்கூறியிருப்பதாவது:
எனக்கு மாநில அரசின் சார்பில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார்காவலுக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். நான் கைது செய்யப்பட்ட போது, போலீசாரால்தாக்கப்பட்டேன். ஆனால் எனக்கு பாதுகாவலாக இருந்த போலீசாரால் என்னைகாப்பாற்ற முடியவில்லை. தாக்குதலை தடுத்து நிறுத்தவும் முடியவில்லை.
அவர்கள் சும்மா வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்த போலீசார் எனக்கு காவலாக இருப்பதால் எந்த விதமான உபயோகமும் இல்லை.எனவே எனக்கு வழங்கப்பட்டிருக்கும் போலீஸ் காவலை திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications