சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்புகிறார் கருணாநிதி
சென்னை:
முன்னாள் முதல்வர் கருணாநிதி சிகிச்சை முடிந்து, திங்கள்கிழமை வீட்டிற்குத் திரும்புகிறார்.
தன்னைக் கைது செய்த போது, போலீஸார் தாக்கியதால், கைகளைத் தூக்க முடியவில்லை என்றும், கழுத்து,தோள்பட்டையில் வலி இருந்தது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டதும், கடந்த ஜூலை 6ம் தேதி அப்போலோமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பிசியோதெரப்பி சிகிச்சை உள்பட பல மருத்துவச் சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்பட்டன. தொடர்ந்து அவரைமருத்துவர்கள் கவனித்து வருகிறார்கள்.
தற்போது கருணாநிதி நல்ல குணம் அடைந்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கருணாநிதியின் மகன் தமிழரசு ஞாயிற்றுக்கிழமை இரவு அப்போலோ சென்று அவரைப் பார்த்துவிட்டு வந்தார்.
அப்போது அவரிடம் கருணாநிதியின் டிஸ்சார்ஜ் பற்றிக் கேட்டபோது, "திங்கள்கிழமை காலை அவர்ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டிற்குத் திரும்புவார்" என்று கூறினார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications