சிலை: சில விவரங்கள்
ஏசு பிறப்பதற்கு 30 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர் திருவள்ளுவர் எனக் கருதப்படுகிறது.
வள்ளுவரின் திருக்குறள் கிட்டத்தட்ட 60 மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
வான்புகழ் கொண்ட வள்ளுவனுக்கு கன்னியாகுமரிக் கடலில் 133 அதிகாரங்களை நினைவு கூறும் வகையில் 133அடியில் சிலை அமைக்கப்பட்டது. கடந்த 1.1.2000ல் இந்த சிலை திறக்கப்பட்டது.
சிலை நிறுவதற்குத் தேவையான பாறைகள் சிறுதாமூர், பட்டுமலைக்குப்பம் மலைகள் மற்றும் அம்பாசமுத்திரம்மலைப் பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டன.
சிலையின் உயரம்: 95 அடி
பீடத்தின் உயரம்: 38 அடி
சிலை மற்றும் பீடத்தின் மொத்த உயரம்: 133 அடி
முகத்தின் உயரம்: 10 அடி
உடலின் உயரம்: 30 அடி
தொடைப் பகுதியின் உயரம்: 30 அடி
கால்களின் உயரம்: 20 அடி
கைகளின் நீளம்: 10 அடி
ஓலைச்சுவடியின் நீளம்: 10 அடி
மார்பின் அகலம்: 30 அடி
தலைமுடி-கொண்டையின் நீளம்: 5 அடி
சிலையின் மொத்த எடை: 7,000 டன்
சிலையை வடிவமைத்தவர்: கணபதி ஸ்தபதி
சிலையை வடித்த சிற்பிகள் மற்றும் பணியாளர்கள் : 500 பேர்
அறத்துப் பாலில் உள்ள 38 அத்தியாயங்களையும், பொருட் பால் மற்றும் காமத்துப் பாலில் உள்ள 95அத்தியாயங்களையும் தான் பீடத்தின் உயரமும் சிலையின் உயரமும் குறிக்கின்றன.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications