மேட்டூர் அணையில் நீர் மட்டம் உயர்வு
சென்னை:
மேட்டூர் அணையில் நீர் வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து, அதன் நீர் மட்டமும் உயர்ந்துள்ளது.
கர்நாடகத்தில் உள்ள கபினி நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால், கபினிஅணையில் தண்ணீர் நிறைந்து விட்டது. இதையடுத்து, இந்த அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
கபினி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், மேட்டூர் அணைக்கு கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேரத்துவங்கியுள்ளது.
தற்போது, விநாடிக்கு 19,200 கன அடி வீதம் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதே போல்,விநாடிக்கு 14,979 கன அடி வீதம் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் 76.68 அடியாக உள்ளது.
கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்தும் விரைவில் மேட்டூருக்கு நீர்?
கர்நாடகத்தின் கிருஷ்ணராஜ சாகர் அணைப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருவதால், இந்த அணையின்நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது.
ஒரு நாளைக்கு 2 அடி உயரம் என்கிற ரீதியில் இந்த அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டிருக்கிறது.
இதனால் இந்த அணையும் விரைவில் நிரம்பிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, இங்கிருந்தும் மேட்டூர் அணைக்கு விரைவில் தண்ணீர் வர ஆரம்பிக்கும் என்று கூறப்படுகிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications