மத்திய அரசை அவமதிக்கிறார் ஜெயலலிதா: கருணாநிதி குற்றச்சாட்டு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
என்னைத் தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என முதல்வர் ஜெயலலிதா கூறுவதன் மூலம் மத்தியஅரசை அவர் அலட்சியப்படுத்துகிறார் என திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
இதைக் கண்டித்து திமுக தலைவர் கருணாநிதி கூறியதாவது:
போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறியிருப்பதன் மூலம் மத்திய அரசின் உத்தரவை ஜெயலலிதாகேவலப்படுத்தி வருகிறார்.
நான் தாக்கப்பட்டது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ராமன் கமிஷன் விசாரணையை ஏற்க முடியாது.எப்படி விசாரிக்க வேண்டும், எந்த மாதிரி விசாரணை அறிக்கையை தயார் செய்து தர வேண்டும் என்று அவருக்குஜெயலலிதா அரசு ஏற்கனவே கூறிவிட்டது.
இதில் நீதிபதியைக் கூற முடியாது. ஜெயலலிதா சொல்வதை செய்ய வேண்டிய நிலை தான் அவருக்கு ஏற்படும்.இதனால் இந்த நீதி விசாரணையை ஏற்கவே முடியாது.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
More From
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications