இந்தியா-பாக். கொடிகளுடன் வந்திறங்கிய முஷாரப் விமானம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்திய - பாக் பேச்சவார்த்தைக்கு முஷாரப் தனி விமானத்தில் டெல்லி வந்திறங்கினார்.
விமானம் ஓடுபாதையில் வந்தபோது விமானத்தின் விமானி அறையிலிருந்து இருபுறமும் விமானிகள் இந்தியதேசிய கொடியையும், பாகிஸ்தான் கொடியையும் ஜன்னல் வழியே வெளியே ஆட்டினர்.
இக்காட்சியைக்கண்ட அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
இது இரு நாடுகளுக் கிடையே ஏற்பட உள்ள நட்புறவின் முதல் படியாகக் கருதப்படுகிறது.
போயிங் 737 - 300 ரக விமானத்தில்,முஷாரபுடன் அவரது மனைவி ஷெபாவும் வந்துள்ளார்.
அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிவப்பு கம்பள வரவேற்பை ஏற்றுக்கொண்ட பின்னர் ஜனாதிபதி மாளிகைக்குலிமோஸின் காரில் அழைத்துச்செல்லப்பட்டனர்.
முன்னதாக மத்திய மந்திரி திக் விஜய் சிங் மற்றும் பாகிஸ்தானிய தூதரக அதிகாரிகள், அவர்களை வரவேற்றனர்.
யு.என்.ஐ
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications