ஒரே பள்ளியில் படித்த முஷாரப், அத்வானி
டெல்லி:
பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபும் இந்திய உள்துறை அமைச்சர் அத்வானியும் கராச்சியில் ஒரே பள்ளியில்படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு நாடுகளும் பிரிந்தபோது முஷாரபின் குடும்பம் டெல்லியிருந்து பாகிஸ்தானுக்கு குடி பெயர்ந்தது. அதே போலஅத்வானியின் குடும்பம் கராச்சியிலிருந்து இந்தியாவுக்குள் வந்தது.
இந்தியாவுக்கு வரும் முன் அத்வானி கராச்சியில் உள்ள செயிண்ட் பாட்ரிக் பள்ளியில் படித்து வந்தார்.இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குச் சென்ற முஷாரப் அதே பள்ளியில் தான் சேர்ந்து படித்தார்.
அத்வானியை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்த பர்வேஸ் முஷாரப் இதனை நினைவூட்டினார். இருவரும்நெடு நேரம் கைகுலுக்கிக் கொண்டு பேசிக் கொண்டிருந்தனர்.
அதே போல இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் தூதகராகப் பணியாற்றியஅப்துல் சத்தார் தான் இப்போது அந் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர். தூதராக இருந்தபோது மூத்தஅரசியல்வாதியாக இருந்த அத்வானியை பலமுறை சந்தித்துள்ளார் சத்தார்.
சனிக்கிழமை முஷாரபுடன் இந்தியா வந்துள்ள சத்தார் குடியரசுத் தலைவர் மாளிகையில் அத்வானியைக்கண்டவுடன் தனது இடத்திலிருந்து எழுந்து வந்த சத்தார், அவரை இறுக்கி அனைத்துக் கொண்டார்.
-
இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக தமிழர் நியமனம்! யார் இந்த என்.எஸ். ராஜா சுப்ரமணி? பின்னணி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications