ஆளை மாற்றி ஆபரேஷன் செய்த திண்டுக்கல் மருத்துவமனை
திண்டுக்கல்:
அரசு மருத்துவமனை என்றதுமே பலருக்கும் நினைவுக்கு வருவது அங்கு நிலவும் துர்நாற்றம் மற்றும்அவ்வப்போது நடக்கும் தவறான சிகிச்சைகள் தான்.
அதாவது இடது காலில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றால் சரியாக வலது காலில் செய்வது. பற்றாக்குறைக்கு இந்தியன் படத்தில் வருவது போல வாய்ச் சவடாலுடன் லஞ்சம் வேறு.
திண்டுக்கல் அரசு மருத்துவமனை இதில் நம்பர் 1 .
கடந்த ஆண்டு 3 கர்ப்பிணிகள் இங்கு தவறான அறுவைச் சிகிச்சையால் இறந்தார்கள். அடுத்து, மண்டைக்குள்விறகுத்துண்டை வைத்து ஒருவருக்குத் தைக்கப்பட்டது.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த 29ந் தேதி ஆபரேஷன் தியேட்டருக்குள் ஏற்பட்ட ஆள் மாறாட்டம்காரணமாக முகமது ஹசன் என்ற சிறுவனுக்கு சிறுநீரகத்துப் பதில் மலத்துளையிலும், சதீஷ் குமார் என்ற சிறுவனுக்குமலத்துளைக்குப் பதில் சிறுநீரகத்திலும் ஆபரேஷன் செய்யப் பட்டது.
திண்டுக்கல்வாசிகள் இதையறிந்து பீதியடைந்துள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications