தற்கொலை ஏன்?: ரமே
சென்னை:
சென்னை மேயர் மு.க. ஸ்டாலினின் மிக நெருங்கிய நண்பரும் மாநகராட்சி காண்ட்ராக்டருமாக அண்ணா நகர்ரமேஷ் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டாலின் சொத்துக்கள் குறித்த முழு விவரமும் அறிய இவரைத் தான்அரசு முதலில் குறி வைத்தது. சென்னையில் காண்ட்ராக்டர் ஒருவர் கடத்தப்பட்டது தொடர்பாக இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், அண்ணாநகர் ரமேஷ் தனது மனைவி, குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டார்.
இறப்பதற்கு முன் அவர் எழுதிய கடிதம் இப்போது போலீசார் கையில் சிக்கியுள்ளது.
அதில், என்னை மேலும் பல வழக்குகளில் போலீசார் கைது செய்வார்கள் என்று பயப்படுகிறேன். போலீஸ்கெடுபிடிக்கு பயந்து தான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எழுதப்பட்டுள்ளது.
போலீசின் சந்தேகம்:
பரபரப்பான இந்தக் கடிதம் பற்றி போலீசார் கூறுகையில், இது அவரே எழுதியதா அல்லது வேறு ஒருவரால் எழுதிவைக்கப்பட்டதா என்று ஆராய்ந்து வருகிறோம். இது அவரது கையெழுத்து தானா? அவராக எழுதியதா? அல்லதுயாராவது மிரட்டி இப்படி எழுத வைத்தார்களா? என்பது குறித்து ஆராயந்து வருகிறோம் என்றனர்.
அரசியல் ஆதாயத்திற்காக யாராவது போர்ஜரியாக கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம் கொடுத்து இந்தக்குடும்பத்தைக் கொன்றிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிப்பதாகக் கூறப்படுகிறது.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications