அ.தி.மு.க. ராஜ்யசபை தலைவர் நாராயணன், பொருளாளர் எஸ்.எஸ்.சந்திரன்
சென்னை:
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள அ.தி.மு.க. ராஜ்யசபா எம்.பிக்களுக்கு தலைவராக பி.ஜி. நாராயணன்தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
இதையடுத்து புதிய எம்.பிக்கள் தேர்வு சமீபத்தில் நடந்தது. காலியாக உள்ள 6 எம்.பி. பதவிகளில் 4 இடங்களுக்குஅ.தி.மு.க வேட்பாளர்களும், ஒரு இடத்தில் அ.தி.மு.கவின் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிவேட்பாளரும், 1 இடத்திற்கு தி.மு.க. வேட்பாளரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
சுயேச்சையாக போட்டியிட்டவரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இதனால், 6 பேரும் போட்டியின்றிதேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஜெயலலிதா ராஜ்யசபா எம்.பிக்களுக்கான கட்சி நிர்வாகப் பதவிகளை புதன்கிழமை அறிவித்தார்.
அதன்படி அ.தி.மு.க. ராஜ்யசபா எம்.பிக்களின் தலைவராக பி.ஜி.நாராயணனும், துணை தலைவராக திருமதிகோகுல இந்திராவும், கட்சி கொறடாவாக ஆர்.காமராஜும், செயலாளராக எம்.எஸ். நிறைகுளத்தனும்,பொருளாளராக எஸ்.எஸ். சந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் அக் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்த ஞானதேசிகன்தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தி.மு.க, சார்பில் நடிகர் சரத்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
யு.என்.ஐ.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications