குரலால் உயிர் பெற்ற வசனங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சிவாஜி என்றதும் அவரது சிம்மக் குரலும், அந்தத் குரல் உச்சரித்த விதமும் தான் நினைவுக்கு வரும்.

ஒவ்வொரு வசனத்தையும் உயிர்ப்புடன் பேசி உணர்வூட்டியவர் சிவாஜி. சிவாஜி நடித்து சிம்மக்குரலில் பேசிய சிலபிரபல படங்களும், வசனங்களும்:

"வானம் பொழிகிறது, பூமி விளைகிறது,
உனக்கேன் கொடுக்க வேண்டும் வட்டி "
- வீர பாண்டிய கட்டபொம்மன்.

"ஓடினாள், ஓடினாள் வாழ்க்கையின்
ஓரத்திற்கே ஓடினாள்"
- பராசக்தி.

இது தவிர திருவிளையாடல், மனோகரா, உத்தம புத்திரன், ராஜராஜசோழன், சரஸ்வதி சபதம், பாசமலர் என அவர்சடித்த முக்கால் வாசிப் படங்கள், வசனங்களுக்குப் பெயர் போனவை.

ராஜாராணி என்ற படத்தில் கவிதை நடையில் அமைந்த மிக நீளமான வசனத்தை ஒரே டேக்கில் பேசி அசத்தினார்சிவாஜி.

சிவாஜி பேசி, நடிக்கும் பாணியை பார்த்த பிரபல ஹாலிவுட் நடிகர் மர்லின் பிராண்டோ, என்னைப் போலசிவாஜியால் நடிக்க முடியும். ஆனால், சிவாஜியைப் போல உயிர்ப்புடனும், உயிரோட்டத்துடனும் என்னால் நடிக்கமுடியாது என்று பாராட்டியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+