மதுரையில் போலீஸ்காரரிடம் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையில் போலீஸ்காரர் ஒருவரைக் கத்தியால் குத்தி, அவரிடமிருந்த தங்க செயின், வாட்ச் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச்சென்ற 4 பேரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
அவரை மிரட்டி, அவரிடமிருந்த பொருட்களைத் தருமாறு மிரட்டியது. அவர் மறுக்கவே, அவருடைய வயிற்றில் கத்தியால்குத்தினர்.
பின்னர் பாண்டியின் கழுத்திலிருந்த 3 பவுன் தங்கச் செயினையும் கையிலிருந்த வாட்ச்சையும் கழற்றிக் கொண்டு ஓடி விட்டனர்.
கத்திக் குத்தால் படுகாயமடைந்த பாண்டி, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளை வலைவீசித் தேடி வருகிறார்கள்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications