சிவாஜி இறுதிச் சடங்கு: சுதாகரனுக்குப் பரோல் இல்லை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திங்கள்கிழமை நடைபெறும் நடிகர் சிவாஜி கணேசனின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்கான பரோல்சுதாகரனுக்குக் கிடைக்கவில்லை.
சனிக்கிழமை இரவு சிவாஜி இறந்ததையடுத்து, அவரை பரோலில் விடுதலை செய்ய வேண்டும் என்று அவருடையமனைவி சத்தியலட்சுமி தமிழக அரசுக்கும், சிறைத்துறை அதிகாரிகளுக்கும் தந்தி மேல் தந்தி அனுப்பினார்.
விசாரணைக் கைதியாக உள்ள சுதாகரன், நீதிமன்றம் மூலம் மட்டுமே பரோலில் வெளியே வர முடியும் என்று அரசுகூறிவிட்டது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், நீதிமன்றத்திற்குச் செல்ல முடியாது. திங்கள்கிழமைகாலை 10.30 மணிக்கு மேல்தான் நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற முடியும்.
இதனால் திங்கள்கிழமை காலை நடைபெறவிருக்கும் சிவாஜியின் இறுதிச் சடங்கில் சுதாகரன் கலந்து கொள்ளமுடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications