மக்களுக்காகவே அரசு ஊழியர்கள்: ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அரசு ஊழியர்கள் மக்கள் நலனுக்காக பாடுபட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அரசு ஊழியர்கள் கொடுத்து வைத்தவர்கள். வெறும் கோரிக்கைகளைக் கூறுவதற்கு மட்டும் சங்கத்தைப்பயன்படுத்தாமல், ஏழை-எளிய மக்களுக்கும் பயன்படுத்த வேண்டும்.
அரசு வருவாயில் 70 சதவீதம் அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கும், 24 சதவீதம் பென்ஷனுக்கும் போகிறது. எஞ்சிய6 சதவீதம் மட்டுமே வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்தப் படுகிறது. அரசு ஊழியர்களின் கோரிக்கைகள்படிப்படியாக நிறைவேற்றப்படும்.
திமுக ஆட்சிக்காலத்தில் நிதி நிலைமை மோசமாக இருந்தது. அதை நாங்கள் சீர் செய்து வருகிறோம் என்றார்ஜெயலலிதா.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications