சென்னையில் திருட்டு வி.சி.டி. தொழிற்சாலை கண்டுபிடிப்பு
சென்னை:
சென்னை கொடுங்கையூர் பகுதியில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில், வி.சி.டிக்கள் தயாரிக்கும் 2 ரகசியதொழிற்சாலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதையடுத்து சென்னை வடபகுதி இணை கமிஷனர் சைலேந்திரபாபு தலைமையில் தனி போலீஸ் படைஅமைக்கப்பட்டது. விரைந்து செயல்பட்ட இந்தப் போலீஸ் படையினர், கொடுங்கையூ-மகாகவி பாரதி நகரில்உள்ள ஒரு வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வீட்டுக்குள்ளேயே வி.சி.டிக்கள் தயாரிக்கப்படுது தெரிந்தது. இதையடுத்து தொழிற்சாலையைநடத்திவந்த இதயத்துல்லா என்பவரைக் கைது செய்தனர். அங்கிருந்த 4 லட்சம் மதிப்புள்ள கம்ப்யூட்டர்கருவிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதே பகுதியில் விவேகாநந்தா நகரைச் சேர்ந்த பாலாஜி வீட்டிலும் ஒரு திருட்டு வி.சி.டி. தொழிற்சாலைகண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பாலாஜியையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த 2 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications