பால் தாக்கரேயை சந்திக்க பெர்னாண்டஸ் மும்பை விரைந்தார்
டெல்லி:
பிரதமர் வாஜ்பாய் மீது கடும் குற்றம் சாட்டி தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தையும் புறக்கணித்தசிவசேனைக் கட்சியின் தலைவர் பால் தாக்கரேயுடன் பேச்சு நடத்த தே.ஜ. கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரானஜார்ஜ் பெர்னாண்டஸ் செவ்வாய்க்கிழமை மாலை மும்பை விரைந்தார்.
இதையடுத்து தனது கட்சியின் எம்.பி. தெரிவித்த கருத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என பால்தாக்கரே கூறினார்.தொடர்ந்து வாஜ்பாயை ஆதரிப்பதாகவும் கூறினார்.
ஆனாலும் வாஜ்பாய் தனது ராஜினாமாவில் உறுதியாக இருக்க அவரை சமாதானப்படுத்த புதன்கிழமை தேசியஜனநாயகக் கூட்டணியின் கூட்டம் நடந்தது. நேற்று வாஜ்பாயை எதிர்க்கவில்லை என்று கூறிய தாக்கரே இந்தக்கூட்டத்துக்கு தனது பிரதிநிதியை அனுப்பவில்லை.
இதைத் தொடர்ந்து சிவசேனை கட்சியின் எம்.பியைக் கண்டித்தும் வாஜ்பாய் மீது முழு நம்பிக்கைத் தெரிவித்தும்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வாஜ்பாயை குறை கூறிய சஞ்சய் நிரூபம் மீது நடவடிக்கை எடுக்குமாறு பால் தாக்கரேயை வலியுறுத்துவது எனவும்முடிவு செய்யப்பட்டது.
ஆனால், தாக்கரே தனது எம்.பியை வெளியில் கண்டிப்பது போல் காட்டிக் கொண்டாலும் உண்மையில் அவர் தான்எம்.பியைத் தூண்டிவிட்டு வாஜ்பாயைக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
பால் தாக்கரேயின் உண்மையான நிலையை அறிந்து கொள்ளவும், குறை கூறிய சிவசேனை எம்.பி. மீதுநடவடிக்கை எடுக்கக் கோரியும் மும்பை விரைந்துள்ளார் ஜார்ஜ் பெர்னாண்டஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications