கருணாநிதி கைது சம்பவம்: ஜெ.க்கு மத்திய அரசு மீண்டும் கடிதம்
சென்னை:
முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன், பாலு ஆகியோர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு, மீண்டும் தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
அதில் அத்து மீறி நடந்து கொண்ட போலீசார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகூறப்பட்டிருந்தது. ஆனால் காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கவில்லை.
அதைத்தொடர்ந்து நீதிபதி ராமன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் கமிஷன் ஒன்றை தமிழக அரசு அமைத்தது.அந்த கமிஷன் மூலம் தங்களுக்கு நியாயம் கிடைக்காது என்று திமுக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை மாநகர் போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் மற்றும் துணைக் கமிஷனர்கள் ஜார்ஜ் மற்றும்கிறிஸ்டோபர் நெல்சன் ஆகிய போலீஸ் அதிகாரிகளை மத்திய அரசுப்பணிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றுமத்திய அரசு கடந்த வாரம் தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியது.
இவர்கள் 3 பேருமே கைது சம்பவத்தில் அத்துமீறி நடந்து கொண்டதாக திமுகவினரால் குற்றம் சாட்டப்பட்டவர்கள்என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று (செவ்வாய்கிழமை) மத்திய அரசிடம் இருந்து மற்றொரு கடிதம் வந்துள்ளது. அதில் கைதுசம்பவத்தைத் தொடர்ந்து தமிழக அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம்கேட்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications