தாய்ப்பால் வாரம் இன்று ஆரம்பம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
புதன்கிழமை உலகம் முழுவதும் தாய்ப்பால் வாரம் அனுசரிக்கப்படுகிறது.
தாய்ப்பாலுக்கு ஈடு இணை கிடையாது. உலகத் தாய்ப்பால் ஊட்டும் வாரம் புதன்கிழமை அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி சென்னை எழும்பூரில் இருக்கும் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை ஆராய்ச்சி நிலையத்தின்சார்பில் இந்த 7 நாட்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
ஓரங்க நாடகம், துண்டு பிரசுரங்கள், தொலைக்காட்சி, வானொலி மூலமாக நவீன தகவல் தொடர்பு யுகத்தில்தாய்ப்பாலின் நிலை குறித்து தாய்மார்களுக்கும், மகளிருக்கும் விளக்கப்படும்.
இந்த நிகழ்ச்சிகளில் தாய்ப்பால்தான் குழந்தைக்கு சிறந்த உணவு என்றும், இதற்கு இணை எதுவும் கிடையாதுஎன்பது குறித்தும் விளக்கப்படும் என்றார் கோபாலகிருஷ்ணன்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications