வீரப்பனுக்கு பொது மன்னிப்பா? - மறுக்கிறார் தேவாரம்
கோவை:
சந்தனக் கடத்தல் வீரப்பனுக்குப் பொது மன்னிப்பு அளிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றார் முன்னாள்டி.ஜி.பியும், கூட்டு அதிரடிப்படையின் தலைவருமான வால்டர் தேவாரம்.
வீரப்பனுக்குப் பொது மன்னிப்பு அளிக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. அவனுக்குப் பொது மன்னிப்புஅளிக்கும்படி யார் கோரினாலும், அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவும் மாட்டோம்.
ஆனால், வீரப்பன் சரணடைவதற்குத் தயார் என்றால், அவனுடைய உயிருக்கு முழுமையான பாதுகாப்புஅளிக்கப்படும் என்பதை மட்டும் நாங்கள் உறுதியாகக் கூறமுடியும்.
வீரப்பனைப் பற்றிய தகவல் தருபவர்களுக்கு ரூ.25 லட்சம் அளிக்கப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசுஅறிவித்துள்ளது.
வீரப்பன் நடமாடுவதாகக் கூறப்படும் காட்டுப் பகுதிகளில் உள்ள கிராம மக்கள் தற்போதுஅதிரடிப்படையினருக்குத் தேவையான எல்லா உதவிகளையும் அளித்து வருகிறார்கள்.
அதிரடிப்படையினர் தங்களுடைய "வீரப்பன் வேட்டையை ஆரம்பித்து 45 நாட்களாகிவிட்டன. இதுவரை மனிதஉரிமை மீறல் சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்றார் தேவாரம்.
-
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications