டெல்லி சென்றார் ஜெயலலிதா
சென்னை:
திட்டக் கமிஷன் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை காலை டெல்லிக்குப்புறப்பட்டார்.
அங்கு தமிழக திட்ட ஒதுக்கீடு குறித்து மத்திய திட்டக் கமிஷன் துணைத் தலைவர் கே.சி.பந்த் மற்றும் பிரதமர்ஆகியோரைச் சந்தித்துப் பேசுகிறார்.
முதல்வராகப் பதவியேற்றவுடன் டெல்லி சென்ற ஜெயலலிதா தற்போது இரண்டாவது முறையாக டெல்லிசெல்கிறார். ஆனால் இப்போது சூழ்நிலை வித்தியாசமாக உள்ளது.
கருணாநிதி கைது தொடர்பாக மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே கடுமையான உரசல்கள் ஏற்பட்டுள்ளநிலையில் டெல்லிக்கு செல்கிறார் முதல்வர்.
ஜெயலலிதாவின் டெல்லி பயணத்திற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும்கூட, திட்ட ஒதுக்கீடு தொடர்பாக திட்டக்கமிஷன் துணைத் தலைவர் கே.சி.பந்த்துடன் பேசுவதற்காகவே டெல்லி செல்வதாக முதல்வர் ஜெயலலிதாகூறியுள்ளார்.
மாநில அரசுக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவைக் கூட்டுவது தொடர்பாக பந்த் மற்றும் பிரதமர் வாஜ்பாய், நிதிஅமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோரை முதல்வர் சந்திப்பார் எனத் தெரிகிறது.
இதற்கிடையே, முதல்வரின் டெல்லி பயணம் தொடர்பாக ஜெயலலிதா தலைமையில் திங்கள்கிழமை மாலைஅமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications