சிவாஜி கணேசன் பெயரில் கல்லூரி
கன்னியாகுமரி:
நடிகர் சங்கத்தின் உதவியுடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெயரில் நடிப்புக் கல்லூரி அல்லது கலைக் கல்லூரிதுவக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று நடிகரும், சிவாஜியின் மகனுமான பிரபு கூறியுள்ளார்.
திருவள்ளுவர் கால் பதித்த இடத்தில் எனது தந்தையின் அஸ்தியை கரைத்துள்ளோம். தமிழ் சினிமாவில் தமிழை,தமிழ் வசனங்களை தெளிவாக உச்சரித்து அழியாப் புகழ் பெற்ற எனது தந்தைக்கு மரியாதை செய்வதற்காகவேஅவ்வாறு செய்தோம்.
கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தின் முக்கியமான மாவட்டம், முக்கடலும் சங்கமிக்கும் இடம், மேலும்எனது தந்தைக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதும் இங்குதான். எனவே இங்கே அஸ்தியைக் கரைக்க முடிவுசெய்தோம். இன்னொரு அஸ்திக் கலசத்தை எனது சித்தப்பா மகன் கிரி, ராமேஸ்வரம் கடலில் கரைக்கிறார்.
நடிகர் திலகத்திற்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்று நடிகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அதைப்பரிசீலிப்பதாக முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
நடிகர் சங்கத்தின் உதவியுடன் சிவாஜி கணேசன் பெயரில் நடிப்புக் கல்லூரி அல்லது கலைக் கல்லூரி துவங்குவதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார் பிரபு.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications