நின்றது கிருஷ்ணா நீர்.. சென்னையில் மீண்டும் கடும் குடிநீர் பஞ்சம்
சென்னை:
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து சென்னை நகருக்குத் திறந்து விடப்பட்டு வந்த கிருஷ்ணா நீர் நிறுத்தப்பட்டுவிட்டது. இதையடுத்து கொஞ்சம் குறைந்திருந்த சென்னை குடிநீர் பஞ்சம் மீண்டும் கடும் நிலையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது.
கண்டலேறுவில் திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டையை அடைய ஜூலை 13ம் தேதியானது.அதன் பிறகும் குறைந்த அளவிலேயே தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந் நிலையில் தற்போது தண்ணீர் வரத்து முற்றிலும் நின்றுவிட்டது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்ட விவசாயிகளின் பாசனத்திற்கு தற்போது கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் சென்னைக்கு திறந்து விடப்பட்ட நீர் நிறுத்தப்பட்டு விட்டது.
கிருஷ்ணா நீர் சுத்தமாக நின்று விட்டதால் சென்னையில் மீண்டும் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடும் என்ற அச்சம் மக்கள்மனதில் எழுந்துள்ளது. நெல்லை தாமிரபரணி ஆற்றிலிருந்து ரயில்களில் தண்ணீர் கொண்டு வர முன்பு யோசனைதெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அது செலவு அதிகமாகும் என்பதால் கைவிடப்பட்டது. இந்த நிலையில் வேறு மாற்றுத் திட்டங்கள் குறித்து தமிழகபொதுப்பணித்துறை அதிகாரிகள் யோசித்து வருகிறார்கள்.
-
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications