திமுக பேரணியில் காயமடைந்த மதுரை தொண்டர் மரணம்
சென்னை:
சென்னையில் கடந்த 12ம தேதி நடந்த திமுக பேரணியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்தமதுரையைச் சேர்ந்த திமுக தொண்டர் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதையடுத்து இந்தப்பேரணியில் கலந்து கொண்டு இறந்து போன திமுகவினரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
பேரணியின் முடிவில் போலீசாருக்கும் திமுகவினருக்கும் பயங்கர கலவரம் ஏற்பட்டு சுப்பாக்கிச் சூடும்நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் 5 பேர் அந்த இடத்திலேயே இறந்தனர். மேலும் 2 பேர் மருத்துவமனையில்இறந்தனர்.
பல போலீசாரும், திமுக தொண்டர்களும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அவ்வாறு காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் மதுரை 66-வது வட்ட திமுக பிரதிநிதி சவுந்தரபாண்டியனும்ஒருவர். இவர் மதுரை பசுமலை பகுதியைச் சேர்ந்தவர்.
இவர் கருணாநிதி கடற்கரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்தார். இதையடுத்து இவர் அங்கிருந்ததொண்டர்கள் சிலரால் சென்னை இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பிறகு அங்கிருந்து மதுரை கொண்டு வரப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சைஅளிக்கப்பட்டது.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சவுந்தரபாண்டியன் மரணமடைந்தார். இதையடுத்து திமுக பிரமுகர்கள் பலர் இரவதுஉடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இவரையும் சேர்த்து இதுவரை திமுக பேரணி கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications