அம்பேத்கர் சிலைக்கு சேதம் - சிவகங்கை அருகே பதட்டம்
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் அம்பேத்கர் சிலைக்கு யாரோ சேதம் விளைைவித்து விட்டார்கள்.இதனால் அந்தப் பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.
அம்பேத்கர் சிலையின் முகப்பகுதி சேதமடைந்திருந்தது. மேலும் அந்தச் சிலையைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளஇரும்புக் கதவுகளை தனியாக ரோட்டில் கிடந்தது.
இதையறிந்த அந்தப் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மதுரை-ராமேஸ்வரம் சாலையில்போக்குவரத்து 5 மணி நேரம் பாதிக்கப்பட்டது.
மறியல் செய்த மக்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், ஆர்.டி.ஓ. சுப்ரமணியன் மற்றும் தாசில்தார்ஆரோக்கியசாமி ஆகியோர் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆனால் இந்தச்சிலை 4 முறை சேதப்படுத்தப்பட்டும் இதுவரை ஒரு குற்றவாளி கூட கைது செய்யப்படவில்லைஎன்று கூறி பொது மக்கள் சாலை மறியலைக் கைவிட மறுத்துவிட்டனர்.
பிறகு, புதிய சிலை அமைத்துத் தருவதாகவும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யும் முயற்சியில்இறங்குவதாகவும் அதிகாரிகள் கூறிய பின்னர், அவர்கள் கலைந்து சென்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications