மனைவி அடித்துக் கொலை
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே வரதட்சணை கொடுமைக்கு மேலும் ஒரு பெண்பலியாகியுள்ளார். காமாட்சி என்ற தன் இளம் மனைவியை வரதட்சணை கேட்டுதுன்புறுத்தி அடித்துக் கொன்றிருக்கிறார் அவரது கணவன்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ளது ஊறல் என்ற கிராமம். இங்குவசித்து வருவபவர் ராமநாதன். இவரது மகன் செல்வம் (வயது 29).
செல்லவத்திற்கும், திண்டிவனம் அருகே உள்ள விநாயகபுரத்தைச் சேர்ந்த தனபால்என்வரின் மகள் காமாட்சிக்கும் (வயது 20) 3 வருடங்களுக்கு முன் திருமணம்நடந்தது.
இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
செல்வம் வரதட்சணை கேட்டு அடிக்கடி காமாட்சியை அடித்து துன்புறுத்தி வந்தார்.இதனால் குடும்பத்தில் தினமும் சண்டையும், சச்சரவும் இருந்து வந்தது.
சம்பவ தினத்தன்றும் காமாட்சியை தாய் வீட்டிற்கு சென்று வரதட்சணை வாங்கிவருமாறு அடித்தார் செல்வம். அடிதாங்காத காமாட்சி இறந்து போனார்.
இது குறித்து தவகல் அறிந்த திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைசெய்து வருகின்றனர்.
திருமணமாகி 3 வருடமே ஆகியுள்ளதால் வரதட்சணை சட்டத்தின் கீழ் உதவி கலெக்டர்விசாரணை மேற்கொண்டுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications