இந்தியாவுடன் நல்லுறவை விரும்பும் ஆஸ்திரேலியா
டெல்லி:
அனைத்து துறைகளிலும் இந்தியாவுடன் சிறந்த, பலமான நட்புறவை ஆஸ்திரேலியா விரும்புகிறது என்றுஇந்தியாவிற்கான ஆஸ்திரேலிய தூதர் ராப் லாரி கூறியுள்ளார்.
இந்திய பிரதமர் வாஜ்பாய் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியா வருகிறார். நீண்ட காலத்திற்கு பிறகு இந்தியபிரதமர் ஒருவர் ஆஸ்திரேலியா வருகிறார். அவரது வருகையை ஆஸ்திரேலியா ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளது.
வாஜ்பாய் ஆஸ்திரேலியா வரும் போது இந்திய-ஆஸ்திரேலிய நட்புறவு மேலும் வலுப்பெறும் என்ற நம்புகிறோம்.இந்தியா பெரிய நாடு. தெற்கு ஆசியாவில் இந்தியா முக்கிய பங்குவகிக்கிறது.
இந்திய-பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் நல்ல முடிவை ஆஸ்திரேலியா எதிர்பார்க்கிறது. அப்பாவி மக்கள் பலரும்தினந்தோறும் கொல்லப்படுவதை தவிர்க்க ஜம்மு-காஷ்மீர் பகுதியில் அமைதி ஏற்பட வேண்டும். பாகிஸ்தான்எல்லை தாண்டிய வன்முறையில் ஈடுபடுவதாக இந்தியா கூறுவது மறுப்பதற்கில்லை.
அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா ஆதரிக்கிறது. இந்தியாவும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவேண்டும்.
ஆஸ்திரேலியாவில் மேல் படிப்பைத் தொடர அதிக அளவில் இந்திய மாணவர்கள் வருகின்றனர். ஆஸ்திரேலியஅரசும் இந்திய மாணவர்கள் வருகையை வரவேற்கிறது என்றார் ராப் லாரி.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications