புனிதத் தீர்த்தங்களில் அஸ்தி கரைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வியாழக்கிழமை மரணமடைந்த மூப்பனாரின் அஸ்தி நாட்டிலுள்ள பல புண்ணியநதிகளிலும், கடலிலும் கரைக்கப்பட உள்ளது.
மூப்பனாரின் உடல் வெள்ளிக்கிழமை மாலை தகனம் செய்யப்பட்டது.
மூப்பனார் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்திலிருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை)அஸ்தி சேகரிக்கப்படவிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை காலை மூப்பனார் உடல் தகனம்செய்யப்பட்ட இடத்திலிருந்து பால் தெளித்து, வேத மந்திரங்கள் கூறப்பட்டுமூப்பனாரின் அஸ்தி சேகரிக்கப்படும்.
அதன் பின் அஸ்தி மூபபனாரின் சொந்த ஊரான சுந்தர பெருமாள்புரம், கபிஸ்தலம்ஆகிய ஊர்களில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.
மூப்பனாரின் அஸ்தி நாட்டின் புண்ணிய நதிகள் பலவற்றிலும் கரைக்கப்பட உள்ளது.ராமேஸ்வர கடலிலும், கன்னியாகுமரி கடலிலும் மூப்பனாரின் அஸ்திகரைக்கப்படவுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications