ஜப்பான் ஹோட்டலில் வெடிவிபத்து- தீ: 43 பேர் பலி
டோக்கியோ:
ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஹோட்டலில் வெடி விபத்தும்அதைத் தொடர்ந்து பெரும் தீ விபத்தும் ஏற்பட்டதில் 43 பேர் கொல்லப்பட்டனர்.
டோக்கியோ, குபுசிகோ மாவட்டத்தில் ஒரு பிரபலமான ஹோட்டல் உள்ளது. இங்குசூதாட்டமும் நடைபெறுவதுண்டு. இது ஒரு நான்கு மாடி கட்டிடம்.
இங்கு மூன்றாவது மாடியில் வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணிக்கு (இந்தியநேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணி) பலத்த சத்ததுடன் குண்டு வெடித்தது.இதனால் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மூன்றாவது மாடியில் பிடித்த தீ விரைவாககட்டிடம் முழுவதும் பரவியது. இதில் 43 பேர் மூச்சுத் திணறி கருகி உயிரிழந்தனர்.
27 பேர் கொல்லப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர். ஆனால் இறந்தவர்களின்எண்ணிக்கை 43 ஆக உயர்ந்து விட்டது என்று தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்
விபத்தில் காயமடைந்த 47 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழந்தவர் எண்ணிக்கை மேலும்உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
விபத்திற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. இது குறித்து தீவிர விசாரணைநடந்து வருகிறது. 3வது மாடியில் உள்ள ஒரு அறையை ஊழியர் திறந்தபோது அங்குமிகப் பெரிய வெடிவிபத்து ஏற்பட்டது. வெடித்தது குண்டா? காஸ் சிலிண்டரா என்பதுதெரியவில்லை.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications