த.மா.கா-காங்கிரஸ் இணைப்பு: குலாம்நபி ஆசாத் கருத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காங்கிரசுடன் தமிழ் மாநில காங்கிரசை இணைப்பது குறித்து த.மா.காவின் புதியதலைவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர்குலாம்நபி ஆசாத் கூறினார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மூப்பனார் மருத்துவமனையில்அனுமதிக்கப்படுவதற்கு முன்பு பல முறை நான் அவரை சந்தித்து பேசினேன்.
உடல் நலம் அடைந்து தீவிர அரசியலுக்கு திரும்பியதும், த.மா.காவை காங்கிரசுடன்இணைக்கிறேன் என்று என்னிடம் மூப்பனார் கூறினார்.
2 கட்சிகளும் எப்போது இணையும் என்ற விவாதிப்பதற்கு இது ஏற்ற நேரம் இல்லை.த.மா.கா. காங்கிரசுடன் இணைப்பது குறித்த முடிவை த.மா.காவின் புதிய தலைமைதான்முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications