எங்கே உள்ளது கோவில்?
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பெரியார் சிலைக்கு அருகே உள்ள கம்பன் மணி மண்டப வளாகத்தின் தெற்கேஅமைந்துள்ளது தமிழ்த் தாய் கோவில்.
இக்கோவிலின் கிழக்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில் கோடி கொடுத்த கொடைஞன் வள்ளல் அழகப்பர்உருவாக்கிய அழகப்பா பல்கலைக்கழகம் உள்ளது.
தமிழ்த் தாய்க்கு கோவில் எழுப்ப வேண்டும் என்ற சா. கணேசனின் கனவை நினைவாக்கும் வகையில், 1975ம்ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி, அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியால் கால்கோள் விழா நடந்தது.கோவில் கட்டுமானப் பணிகளும் தொடங்கின.
சா. கணேசன் மற்றும் சிற்ப கலாசாகரம் என்று போற்றப்படும் ம. வைத்தியநாத ஸ்தபதியின் மகனும், மாமல்லபுரம்சிற்பக் கல்லூரியின் முன்னாள் முதல்வருமான வை. கணபதி ஸ்தபதி ஆகியோர் இணைந்து தமிழ்த் தாய்க்கு வடிவம்கொடுத்தனர். சிலை உருவானது.
கோவிலின் இறுதிக் கட்டப் பணிக்காக தமிழக அரசு ரூ.5 லட்சம் நிதியை ஒதுக்கியது. அப்போதைய மத்திய நிதிஅமைச்சர் ப. சிதம்பரம் இந்த நிதியை மாநில அரசின் மூலம் வாங்கிக் கொடுத்தார்.
பின்னர் பணிகள் முற்றுப்பெற்று, 1993ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் தேதி, அதாவது திருவள்ளுவர் தினத்தன்று,தமிழ்த் தாய்க் கோவில் திறக்கப் பெற்றது. கால்கோள் விழா நடத்திய கருணாநிதி கோவிலைத் திறந்து வைத்தார்.அன்று முதல் இக்கோவிலில் தமிழ் வழிபாடு நடந்து வருகிறது.
மொழிக்கு கோவில் அமைத்த தமிழகம்
வழிபாட்டு முறைகள்
தமிழ்த் தாயின் தோற்றம்
வழிபாட்டு முறைகள்
-
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications