For Daily Alerts
திருக்கோவில் அமைப்பு
கம்பன் மணி மண்டபத்தின் வலதுபுறத்தில் வடக்கு நோக்கியவாறு தமிழ்த் தாய்க் கோவில் அமைந்துள்ளது.
மும்முனை நிலத்தில் ஆறுபட்டை, ஆறு நிலை, ஆறு விமானங்கள் கொண்ட கோவிலாக அமைந்துள்ளது.
தமிழ்த் தாய்க் கோவிலின் பரிவார தெய்வங்களாக, வட கீழ் கோடியில் வள்ளுவரும், தென் கோடியில்இளங்கோவடிகளும், வட மேல் கோடியில் கம்பரும் தனி விமானம் கொண்டு காட்சி தருகின்றனர்.
தமிழ்த் தாய்க் கோவிலின் நுழைவாயிலின் முன் ஒலித்தாய், வரித்தாய் ஆகியோர் துவார பாலகியராக நிறுவப்பெற்றிருக்கின்றனர்.
கருவறையில் தமிழ்த் தாயின் வலப்புறம் அகத்தியரும், இடப்புறம் தொல்காப்பியரும் நின்ற நிலையில்காணப்படுகின்றனர்.
மொழிக்கு கோவில் அமைத்த தமிழகம்
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!