ஆந்திரா: ரயில் நிலையத்தில் குண்டுவெடித்து 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் எலுறு ரயில் நிலையத்தில் தீவிரவாதிகள் எடுத்துச் சென்றவெடிகுண்டு வெடித்ததில் 3 தீவிரவாதிகள் பலியானார்கள்.
அப்போது அந்த ரயில் வந்துகொண்டிருந்த தண்டவாளத்திற்கு அருகேயுள்ள தண்டவாளம் வழியாக 3 பேர்எடுத்துச் சென்ற குண்டுகள் திடீரென வெடித்ததில் 3 பேரும் அந்த இடத்திலேயே பலியானார்கள்.
இவர்கள் 3 பேரும் தீவிரவாதிகள் என்று கருதப்படுகிறது. இவர்கள் எந்த தீவிரவாத அமைப்பினர் என்பதும், எந்தஇடத்தில் குண்டு வைக்கத் திட்டமிட்டார்கள் என்பதும் தெரியவில்லை.
இந்த குண்டுவெடிப்பில், ரயிலில் பயணம்செய்துகொண்டிருந்த 3 பேர் படுகாயமடைந்தனர்.
குண்டுவெடித்த இடத்தில் கிடந்த ஒரு துப்பாக்கியை போலீசார் கைப்பற்றி, இதுகுறித்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications