வாஜ்பாய்க்கு "நோபல் பரிசு" வழங்க பரிந்துரை
டெல்லி:
உலகின் மிக உயர்ந்த நோபல் பரிசுக்கு இந்திய பிரதமர் வாஜ்பாயின் பெயரை டெல்லியிலுள்ள "சர்வதேசவிழிப்புணர்வு மையம்" பரிந்துரை செய்துள்ளது.
இந்த ஆண்டு இந்தப் பரிசு பெறுபவர்களின் பெயர்கள் வரும் அக்டோபர் மாதம் அறிவிக்கப்படும. டிசம்பர் 10ம்தேதியன்று நார்வேயின் தலைநகரான ஓஸ்லோவில் நடைபெறும் விழாவின்போது வழங்கப்படும்.
அண்டை நாடுகளுடன் அமைதியை ஏற்படுத்துவதற்காக, தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தி வரும் இந்தியபிரதமர் வாஜ்பாய்க்கு உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று "சர்வதேச விழிப்புணர்வுமையம்" பரிந்துரை செய்துள்ளது.
இதற்கான பரிந்துரைக் கடிதம், நோபல் பரிசு நிறுவன இயக்குனருக்கு, இம்மையத்தின் தலைவர் முங்கேரியால்அனுப்பப்பட்டுள்ளது.
"ரஷ்யாவின் முன்னாள் அதிபர் கார்பசேவ், பாலஸ்தீன இயக்கத் தலைவர் யாசர் அராபத், தென்னாப்பிரிக்கதலைவர் நெல்சன் மண்லோ ஆகியோரோடு ஒப்பிடத்தக்கவர் வாஜ்பாய். அவர்கள் போலவே வாஜ்பாயும் தனதுஅண்டை நாட்டுடன் சமரசம் நிலவ பாடுபட்டு வருபவர் வாஜ்பாய். அவர்கள் பாதையில் செல்லும் வாஜ்பாயுக்கும்உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும்" என்று அக்கடிதத்தில் முங்கேரி கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications