தனித்துப் போட்டியா - பா.ஜ.க. விளக்கம்
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிடுவதா அல்லது தனித்துப் போட்டியிடுவதாஎன்பது குறித்து மயிலாடுதுறையில் நடைபெறவுள்ள செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று பாரதீயஜனதாக் கட்சியின் தமிழ் மாநிலத் துணைத் தலைவர் வேலாயுதம் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தனித்துப் போட்டியிடும் அளவுக்கு பா.ஜ.க. வலுவுடன் உள்ளது. இருப்பினும் தனித்துப்போட்டியிடுவதா அல்லது திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதா என்பது குறித்து மயிலாடுதுறைகூட்டத்தில் பேசி முடிவு செய்யப்படும்.
அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ளமாட்டோம். நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீது உறுதியாகவும்,நம்பிக்கையுடனும் இருப்பவர்கள் என்றார் வேலாயுதம்.
More From
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications