சட்டசபை வளாகத்தில் கட்சிகளுக்குத் தனியறைகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டசபை வளாகத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அப்போது எதிர்கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் ஒரே ஒரு அறை ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த அறையைபிரதான எதிர்கட்சித் தலைவர் மட்டுமே பயன்படுத்தி வந்தார்.
இப்போது மீண்டும் பழையபடி ஒவ்வொரு கட்சிக் கும் தனித்தனி அறைகள் ஒதுக்குவது என முடிவுசெய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு 2 அறைகள் தற்போதுஒதுக்கப்பட்டுள்ளன.
மற்ற கட்சிகளுக்கும் விரைவில் தனியறைகள் ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
More From
-
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு ஷாக் சம்பவம்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. பதுங்கியிருந்த 4 பேர் கைது -
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications