ஜெ. வீடு முன் அதிமுக தொண்டர் தீக்குளிப்பு
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்க வந்த மதுரையைச் சேர்ந்த ஒரு அதிமுக தொண்டர், அவரைப் பார்க்கமுடியாததால், முதல்வர் இல்லம் உள்ள போயஸ் தோட்டம் முன் தீக்குளித்தார்.
இந்நிலையில், மீண்டும் ஜெயலலிதா முதல்வராகியுள்ளதால், மறுபடியும் அவரைச் சந்தித்து மனு கொடுத்து கடன்கேட்க பாண்டியன் முடிவு செய்தார். இதற்காக தனது குடும்பத்தினருடன் சென்னை வந்த அவர், போயஸ்தோட்டத்திற்கு வந்தார்.
அங்கு முதல்வரைச் சந்திக்க பாண்டியனுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் மனம் உடைந்த அவர்,அங்கிருந்தவர்களிடம் தனது மனுவைக் கொடுத்துவிட்டு வருத்தத்துடன் திரும்பினார்.
இருப்பினும் முதல்வரைப் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் பாண்டியனிடம் தலைதூக்க, சாலையில் கிடந்தமண்ணெண்ணை டின்னை எடுத்து தன் மீது கொட்டிக் கொண்டு தீவைத்துக் கொண்டார்.
தீக்காயம் பட்டு அலறித் துடித்த அவரை உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அங்கிருந்தவர்கள்கொண்டு சென்றனர். அங்குஅவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடலில் 85சதவீத பாகங்கள் எரிந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications