பறவை மோதி மும்பை-மதுரை விமானத்தின் இறக்கை சேதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மும்பை-மதுரை இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், சென்னையில் தரையிறங்கும்போது, பறவை ஒன்று மோதியதால்விமானத்தின் இடது இறக்கை சேதமடைந்தது.
ஆனாலும் பறவை இறக்கையில் மோதியதையும், அதனால் விமானத்தின் இறக்கை சேதமடைந்ததையும்,அதிகாரிகள் விமானம் தரையிறங்கிய பின்பே கண்டுபிடித்தனர்.
இந்த விமானத்தில் 101 பயணிகள் இருந்தனர். பயணிகள் அனைவரும் நண்பகல் 12.15 மணிக்கு வேறு விமானம்மூலம் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பறவை தாக்கிய விமானத்தை அதிகாரிகள் சோதித்து, சரி செய்தனர். அதன் பின்பு அந்த விமானம் டெல்லிக்குப்புறப்பட்டுச் சென்றது.
More From
-
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications