கள்ள ஓட்டை தடுப்பது கடினம் தான்- தேர்தல் கமிஷனர்
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கள்ள ஓட்டுப் போடுவதைத் தடுப்பது கடினமான காரியம் தான் என்று தமிழக தலைமை தேர்தல் கமிஷனர் பி.எஸ்.பாண்டியன் கூறினார்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என்று திட்டமிட்டு அதற்கானஏற்பாடுகளைக் கவனித்து வருகிறோம்.
கடந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலே உள்ளாட்சித் தேர்தலுக்கும்பயன்படுத்தப்படும். வாக்காளர் பட்டியலில் இருக்கும் குளறுபடிகள் எல்லாம் வரும் 20ம் தேதிக்குள்சரிசெய்யப்பட்டு விடும்.
இந்தத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தைப் பயன்படுத்த முடியாது. இதனால் கள்ள ஓட்டுப் போடும்வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது.
என்ன செய்வது? 50 ஆண்டுகளாக கள்ள ஓட்டுப் பழக்கம் இருந்து வருகிறது. இதைத் தடுப்பது கடினமான காரியம்தான் என்று தேர்தல் கமிஷனர் கூறினார்.
More From
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications