காஷ்மீர்-ஸ்கூல் பஸ்மீது குண்டு தாக்குதல்: மாணவன் பலி
காஷ்மீர்:
பள்ளி மாணவர்கள் பயணம் செய்து கொண்டிருந்த பஸ்சின் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில்ஒரு மாணவர் கொல்லப்பட்டார். 13 பேர் காயமடைந்தனர்.
இந்த பஸ் ஸ்ரீநகர்-பகல்காம் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது, தீவிரவாதிகள் ரிமோட் கண்ட்ரோல்மூலம் வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர்.
இந்த விபத்தில் 18 வயது பள்ளி மாணவர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 13 மாணவர்கள் காயமடைந்தனர்.இந்த விபத்து சனிக்கிழமை காலை 11 மணிக்கு நடந்தது.
காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேரின்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று, அந்த இட்ததை சுற்றி வளைத்தனர். தாக்குதல் நடத்தியதீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர்.
இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications