கார் மாறியது, கலர் மாறியது, காட்சி மாறுமா?
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா தனது கார், அதன் கலர் மற்றும் நம்பரை மாற்றியுள்ளார்.
முதல்வர் ஜோதிடத்தில் அதீத நம்பிக்கை கொண்டவர் என்பது அரசியல் வட்டாரங்களுக்கும், பொது மக்களும்தெரிந்த ஒன்று. கட்டும் புடவையின் நிறம் முதல், பயன்படுத்தும் காரின் நிறம் வரை அனைத்திலும் சென்டிமெண்ட்பார்ப்பவர். அவர் இதுவரை பணன்படுத்தி வந்த கார் மெரூன் கலர் டாடா சியர்ரா. அதன் எண் டி.என்.01 ஈ 0099.
நேற்று (சனிக்கிழமை) காவேரி நதி நீர்ப் பிரச்சனை தொடர்பாக நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர்வரும் போது அவருடைய கார் மாறியிருந்தது. அதே டாடா சியர்ரா கார்தான். ஆனால் அதன் நிறம் சில்வர், நம்பர்டி.என். 09 ஏஏ 4777.
இதே எண்ணைத் தான் முன்னாள் முதல்வரும், ஜெயலலிதாவின் அரசியல் ஆசானுமான எம்.ஜி.ஆர். பயன்படுத்திவந்தார். இந்த எண் அவர் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட 4ம் தேதி, ஜூலை மாதம், 1977ம் ஆண்டைக்குறிக்கும்.
இப்போது அதே நம்பரை ஜெயலலிதாவும் தனது காருக்கு வைத்துள்ளார். தற்போது தன் மீதுள்ள வழக்குகள்தனக்கு சாதகமாக இல்லாத நிலையில், ஜோதிடர்களின் அறிவுரைப்படி இந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகமுதல்வருக்கு நெருக்கமான வட்ாரங்கள் தெரிவிக்கின்றன.
காரும், கலரும் மாறினால் காட்சியும் மாறும் என்று ஜோதிடர்கள் அடித்துக் கூறியதன் அடிப்படையில் இந்த மாற்றம்நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications