மீரா நாயர் படத்துக்கு வெனிஸ் திரைப்பட விருது
Subscribe to Oneindia Tamil
வெனிஸ்:
வெனிஸ் நகரில் நடந்த திரைப்பட விழாவில் இந்தியாவைச் சேர்ந்த மீரா நாயர் இயக்கிய "மான்சூன் வெட்டிங்"என்ற திரைப்படம் சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்டது.
இவர் சமீபத்தில் இயக்கிய "மான்சூன் வெட்டிங்" என்ற படம், இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறும்திருமண முறைகளைப் பற்றியது.
ஒரு மாத காலத்தில் எடுக்கப்பட்ட இந்தப் படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு "கேன்ஸ்" என்ற நகரத்தில் நடந்ததிரைப்பட விழாவிலும் பரபரப்பாகப் பேசப்ட்டது.
தற்போது, வெனிஸ் நகரத்தில் நடந்த விழாவிலும் இந்தப் படம் பங்கேற்றது. அதில் சிறந்த படமாகத் தேர்வுசெய்யப்பட்டு தங்கத்தாலான சிங்க உருவம் பொறித்த "ஷீல்டை" வென்றுள்ளது.
"இந்த விருது இந்தியாவுக்காக, எனது பெருமைக்குரிய நாட்டிற்காக கிடைத்த அங்கீகாரம்" என்று பெருமையுடனும்சந்தோஷத்துடனும் கூறினார் மீரா நாயர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications