உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி: அதிமுக-தமாகா முதல் கட்ட பேச்சுவார்த்தை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து அதிமுகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்கள்முதல்கட்ட பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
தமாகா சார்பில் அக்கட்சியின் முன்னணித் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் தலைமையில் ஒரு கமிட்டி கலந்துகொண்டது.
இதுகுறித்து எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்கூறியதாவது:
வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தமாகாவும் அதிமுகவும் ஏற்கனவே உள்ளபடி கூட்டணியோடு தான்போட்டியிடுகின்றன.
இட ஒதுக்கீடு குறித்து இப்போது பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளோம். இது குறித்துத் தொடர்ந்து பேசுவோம்என்று அவர் கூறினார்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications