உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் காங்கிரஸ் போட்டி - இளங்கோவன்
சென்னை:
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகஅக்கட்சியின் மாநிலத் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகக் குறைந்த இடங்களிலேயே போட்டியிட்டது. ஆனால் இப்போதுநிலைமை மாறி விட்டது.
அதிமுகவுடன் சுமுகமான உறவையே காங்கிரஸ் கொண்டுள்ளது. இருப்பினும், உள்ளாட்சித் தேர்தலில் அதிகஇடங்களில் போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கும், எங்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. காங்கிரஸ் அறக்கட்டளைவிவகாரத்தில் கட்சித் தலைவர் சோனியா எடுத்த முடிவில் தவறில்லை.
இந்தப் பிரச்சினையில் வேறு கட்சியினர் தலையிட்டு விடக் கூடாது என்பதற்காகவே, இந்த வழக்கு தொடர்பானஎந்த நடவடிக்கையிலும் என்னை கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்செய்துள்ளேன் என்றார் இளங்கோவன்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications