தற்கொலை செய்த அதிமுக தொண்டரின் மனைவிக்கு அரசு வேலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட அதிமுக தொண்டர் பாண்டியனுடைய மனைவிக்கு அரசு வேலையும், ரூ.1லட்சம் இழப்பீடும் வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், காவலர்கள் தடுத்து விட்டதால், போயஸ் தோட்டத்திற்கு முன்பாக, தன் உடலில் மண்ணெண்ணையைஊற்றித் தீவைத்துக் கொண்டார் பாண்டியன்.
ராணிப்பேட்டை மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல்திங்கள்கிழமை பாண்டியன் இறந்துவிட்டார்.
இதையறிந்த முதல்வர், பாண்டியனின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் இழப்பீடும், மதுரை பெரிய ஆலங்குளத்தில்தொகுப்பு வீடும், அவருடைய மனைவிக்கு சமூக நலத் துறையில் தகுதிக்கேற்ற வேலையையும் வழங்கஉத்தரவிட்டுள்ளார்.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications